kadalur இருளர் இனமக்களுக்கு சாதி சான்று நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2019 சிதம்பரத்தில் வருவாய் துறை சார்பில் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு( இருளர்) சாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.